உடுமலை உழவர் சந்தையில் காய்கறி விலை சரிவு

1104பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
உழவர் சந்தைக்கு மடத்துக்குளம் உடுமலை பயிர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் காய்கறிகறில் தக்காளி கிலோ ரூ. 15 வரை குறைந்துள்ளது. மேலும் உருளைக்கிழங்கு 45 - 55 வரையும், சின்ன வெங்காயம் 30- 35 வரையும் , பெரிய வெங்காயம் 25- 30 வரையிலும், மிளகாய்
45- 50 வரையும் உட்பட பல்வேறு காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி