நெல்லை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

73பார்த்தது
நெல்லை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
நெல்லை மாவட்டத்திற்கு இன்று (டிச., 13) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி