வீட்டில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்

59பார்த்தது
வீட்டில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்
1.கிளீனர்களில் உள்ள அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு,
2.ஏர் ஃபிரஷ்னர்களில் உள்ள பாலேட்ஸ்,
3.அழகு சாதனப் பொருட்களில் உள்ள பாராபின்ஸ், செயற்கை நிறம், வாசனை திரவியம்,
4.மெழுகுவர்த்தி புகையில் உள்ள டோலுயீன்,
5.பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள BPA,
6.பூச்சிக் கொல்லியில் உள்ள கார்பமேட்ஸ்,
7.பழைய பெயிண்ட்டில் உள்ள லெட் ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி