அதிரடி ஆஃபரில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்

80பார்த்தது
அதிரடி ஆஃபரில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்
Samsung Galaxy S23 FE போனின் 256GB மாடல் தற்போது e-commerce வலைத்தளமான Flipkart தளத்தில் ரூ.84,999 விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், தற்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு இதில் 60% பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 33,999 ரூபாய்க்கு வாங்கலாம். ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த போனை கட்டணமில்லா மாதாந்திர EMI கடன் வசதியில் ரூ.5667 என்ற தவணை தொகையில் வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி