உடுமலை: மக்கள் நீதி மையம் கட்சியின் 7-ம் ஆண்டு துவக்க விழா!

1895பார்த்தது
உடுமலை: மக்கள் நீதி மையம் கட்சியின் 7-ம் ஆண்டு துவக்க விழா!
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின்
7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் குரு தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி காந்த், பொருளாளர் சிவக்குமார், இளைஞர் அணி நகர செயலாளர் ரவிச்சந்திரன், நற்பணி மன்ற மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை அமைப்பாளர் சந்தோஷ், நற்பணி இயக்க நகர செயலாளர் சிவநாரயணன் , நகர செயலாளர் கார்த்திகேயன், ஊடகப்பிரிவு அமைப்பாளர் பஷீர் , ஒன்றிய செயலாளர் அணி கன்னிமுத்து, மற்றும் யோகராஜ் கனகராஜ் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி