உடுமலை நகராட்சி சந்தை 1 கோடி 30 லட்சத்திற்கு ஏலம்!

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி சந்தை இன்று ஆணையாளர் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில்
4 பேர் கலந்து கொண்ட நிலையில் உடுமலை ராஜேந்திரன் என்பவர் 1கோடியே 30 லட்சத்தி 101 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். உடுமலை நகராட்சிக்கு பெருமளவு வருவாய் ஈட்டி தருவதில் சந்தை முக்கிய பங்கு வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி