மிஸ் ஆன பிளான்.. இரட்டைக் கொலையின் அதிர வைக்கும் பின்னணி

67பார்த்தது
மிஸ் ஆன பிளான்.. இரட்டைக் கொலையின் அதிர வைக்கும் பின்னணி
கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரது காதலியை 2022-ம் ஆண்டு ரவுடி சுக்கு காபி சுரேஷ் என்பவர் படுகொலை செய்துள்ளார். காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் திட்டமிட்டிருந்த நிலையில், சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண்குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனை கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் அர்ஜூனுக்கு பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷை தவறுதலாக வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி