பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் என்.எஸ்.125 பைக்

62பார்த்தது
பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் என்.எஸ்.125 பைக்
பஜாஜ் நிறுவனம் என்.எஸ். வரிசையில் புதிய பல்சர் என்.எஸ்.125 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 125 சிசி மோட்டார் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12 எச்.பி. பவரையும்,11 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். டிஜிட்டல் டிஸ்ப்ளே, எல்.இ.டி. ஹெட்லைட், யூ.எஸ்.பி. சார்ஜர் உட்பட பல அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. ஆரஞ்சு, சிவப்பு, கிரே மற்றும் நீலம் என 4 வண்ணங்களில் இது கிடைக்கும். விலை ரூ. 1.07 லட்சம்.

தொடர்புடைய செய்தி