திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது இந்த நிலையில் இன்று பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையின் காரை இடிந்து விழுந்ததால் நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் இல்லாததால் காயங்கள் ஏற்படவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி கட்டடத்தை பராமரிக்க வேண்டும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.