'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்

80பார்த்தது
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். யூடியூபர் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படமான இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி