ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் அதிகரிப்பு

77பார்த்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் அதிகரிப்பு
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இதற்குமுன் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி