விஜய்சேதுபதி மகனை வச்சு செய்யும் நெட்டீசன்கள்

62பார்த்தது
விஜய்சேதுபதி மகனை வச்சு செய்யும் நெட்டீசன்கள்
நான் சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று விஜய்சேதுபதி மகன் சூர்யா சேதுபதி உருக்கமாக கூறியுள்ளதை நெட்டீசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர், நான் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என் அப்பா செலவுக்கு தினமும் வெறும் 500 ரூபாய் தான் குடுப்பாரு, அதனால தான் சினிமால ஜெயிக்கணும்னு வந்துருக்கேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி