இரவு 10 மணிக்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

59பார்த்தது
இரவு 10 மணிக்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று (அக் 22) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி