திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாராபுரம் பொள்ளாச்சி வழியாக தினமும் மாடுகளை அதிகளவு லாரிகள் ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் அளவுக்கு அதிகமான மாடுகளை
ஏற்றி சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் முறையான ரோந்து பணிகள் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மேல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.