TN: சிறுவன் ஓட்டிய கார் குடிசைக்குள் புகுந்து பெண் பலி

55பார்த்தது
TN: சிறுவன் ஓட்டிய கார் குடிசைக்குள் புகுந்து பெண் பலி
ஈரோடு: 17 வயது சிறுவன் ஓட்டிய கார், குடிசை வீட்டுக்குள் புகுந்ததில் பெண் பலியானார். நள்ளிரவு 1:00 மணியளவில், 'ஹோண்டா சிட்டி' கார் அதிவேகத்தில் புகுந்ததில் துாங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி (35) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் கருப்பண்ணன் வீட்டுக்கு வெளியே துாங்கியதால் உயிர் தப்பினார். விபத்தில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரின் தந்தை விஜய் ஆனந்த் மீது வழக்குப்பதிந்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி