இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர்

55பார்த்தது
இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்., 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். மாநில சுயாட்சியை உறுதி செய்ய நடப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அண்மையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி