உடுமலை: முதியோர் தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டும் , உடுமலை நகர பாஜக துணை தலைவர் கணேஷ் ஆனந்த் சித்தப்பாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் உடுமலை நகராட்சி குப்தா லேஅவுட் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் இன்று அனைவருக்கும் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகரத் துணைத் தலைவர்கள் நாச்சியப்பன் , உமா குப்புசாமி, நகர பட்டியலின் தலைவர் பழனிச்சாமி, கார்த்திக் மற்றும் நகர பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி