தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

51பார்த்தது
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் (NHPC Limited) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Trainee Officer, Senior Medical Officer
* காலியிடங்கள்: 118
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.50,00 முதல் ரூ.1,80,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: Online
* தேர்வு செய்யும் முறை:mShortlisted, Personal Interview, Group Discussion (GD)
* கடைசி தேதி: 30.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.nhpcindia.com/assests/pzi_public/pdf_link/67552236e03c5.pdf

தொடர்புடைய செய்தி