திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மருள் பட்டி மெட்ராத்தி ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லாத நிலைகள் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நிற்க வேண்டி உள்ளது எனவே அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் மனு அளித்துள்ளனர்