உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிபட்டி ஜல்லி முத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மழை பெய்த காரணத்தால் நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் இன்று காலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அமணலிங்கேஸ்வரர்கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது இதனால் கோவை மதுரை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிகள் குளித்து மகிழ்ந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி