இராயபுரம் ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா?

72பார்த்தது
இராயபுரம் ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா?
இராயபுரம் ரயில் நிலையம் 1856-ம் ஆண்டே தொடங்கப்பட்ட தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இதுவே இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான ரயில் நிலையம். இது சென்னைக் கடற்கரை முதல் அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் ரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மும்பை, தானே ரயில் நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி