உடுமலை அருகே தேவராட்டம் ஆடு சிறப்பு வழிபாடு

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள புகழ்பெற்ற ராஜாவூர் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது இந்த நிகழ் இன்று திருமூர்த்தி மலை சென்று தேத்து மணக்கும் இவ்வளவு நடைபெற்ற நிலையில் கோவில் பகுதியில் பாரம்பரியமான வகைகள் ஆண்கள் தேவராட்டம் ஆடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி