இஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. அப்ளை பண்ணுங்க

58பார்த்தது
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. அப்ளை பண்ணுங்க
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (ISRO) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 16
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: 10th, Degree
* வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900 முதல் ரூ,81,100 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 15.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.vssc.gov.in/DetailedAdvt332.html

தொடர்புடைய செய்தி