திருப்பூர் மாவட்டம் முன்னாள் படை வீரர் மூலமாக முன்னாள் படை வீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் காச நோய் மாற்றுத் திறனாளி புற்றுநோய் பக்கவாதம் தொழுநோய் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவருக்கு வருகிற மூன்றாம் தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு 04 21 2971127 என்ற பார்வையில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது