பாலுடன் மாத்திரை எடுத்து கொண்டால் வேலை செய்யுமா?

85பார்த்தது
பாலுடன் மாத்திரை எடுத்து கொண்டால் வேலை செய்யுமா?
சிலர் தண்ணீருக்கு பதிலாக பாலில் மாத்திரை போடுவார்கள். பாலில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் மருந்து கலப்பதைத் தடுக்கிறது. அதனால் மருந்தின் தாக்கம் மற்றும் வீரியம் குறையும் என கூறப்படுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் பாலுடன் மருந்து உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அதிலும் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டால், மறந்தும் பாலுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி