ஐஸ்வர்யா ராயின் கார் பேருந்து மீது மோதி விபத்து

75பார்த்தது
மகாராஷ்டிராவின் மும்பையின் ஜூஹூ பகுதியில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று (மார்ச் 26) நடந்த இச்சம்பவத்தில் கார் சிறிய சேதமடைந்தது. விபத்தின் போது ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என கூறப்படுகிறது. ஓட்டுநர் மற்றும் ஐஸ்வர்யா ராய் உதவியாளர்கள் இருந்ததாக தெரிகிறது. ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்: II (2023) படத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி