திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று பகல் நேரத்தில் அதிகமாக வெயில் இருந்து வந்தது. தற்போது இடைவிடாமல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது இதனால் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உடுமலை பொள்ளாச்சி சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து ள்ளனர்