இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

82பார்த்தது
இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோ (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு 250 பெண்களுக்கு CNG/Hybrid ஆட்டோக்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் மானியமாக தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பத்தைப் பெண்கள் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நவம்பர் 23-ம் தேதிக்குள் அளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி