தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க கோரி மனு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில்
தென் மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் காலாண்டு விடுமுறை மற்றும் தசரா விடுமுறை பண்டிகை உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலை உள்ளதால் உடுமலை ரயில் நிலையம் வழியாக கூடுதல் சிறப்பு ரயில் கோவையில் இருந்தும் நெல்லை மற்றும் தூத்துக்குடி இயக்க வேண்டுமென தென்னக ரயில்வேக்கு உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி