பூனை மலத்தில் தயாராகும் காபி - ஒரு கப் ரூ.6,000..!

1557பார்த்தது
பூனை மலத்தில் தயாராகும் காபி - ஒரு கப் ரூ.6,000..!
புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காபி கொட்டை தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்தது. 'கோபி லுவாக்' என அழைக்கப்படும் இந்த காபி கொட்டைகள் 500 கிராம், 700 டாலர்கள்(ரூ. 6,000) வரை விற்கப்படுகிறது. சாதாரண காபி கொட்டைகள், பூனைகளுக்கு கொடுக்கப்பட்டு, மலம் வழியாக அது வெளியேறும் வரை காத்திருந்து, கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. காபி கொட்டைகள், பூனை குடலில் உள்ள செரிமான நொதிகளுடன் கலந்து சத்தானதாக மாறுவதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி