தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

57பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னையில் இன்று (அக்., 01) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கும், ஒரு கிராம் ரூ.7,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை இன்று மாற்றம் இன்றி தொடர்கிறது. ஒரு கிராம் ரூ.101-க்கும், 8 கிராம் ரூ.808-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்த தங்கம், வரலாறு காணாத வகையில் ரூ.57,000-ஐ தாண்டி விற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி