12 விரல்கள் கொண்ட பெண்ணா? - போலீசார் விசாரணை

76பார்த்தது
12 விரல்கள் கொண்ட பெண்ணா?  - போலீசார் விசாரணை
சேலம் சங்ககிரி அருகே கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்த பெண்ணின் இரு கைகளின் கட்டை விரலில் ஒரு விரல் ஒட்டியபடி மொத்தம் 12 விரல்கள் இருந்தன. டிராவல் பேக்கில் குஜராத் மாநில ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் இறந்த பெண் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என்றும் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சங்ககிரி போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி