கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பு: எதிர்ப்பு மனு

59பார்த்தது
கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பு: எதிர்ப்பு மனு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உடுமலை நகராட்சியுடன் தற்போது கணக்கம்பாளையம் இணைக்க தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கணக்கம்பாளையம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி