உடுமலை மூணாறு சாலையில் யாணகள் நடமாட்டம் அதிகரிப்பு!

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் கடந்து சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவே இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒளி இழப்புவது அவற்றின் மீது கற்களை வீசுவது செல்பி புகைப்படத்திற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது மேலும் உடுமலை மூணாறு சாலை மலை அடிவாரப் பகுதிகளில் வனத்துறையினர் தினமும் சுழற்சி முறைகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி