வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது உண்மையா?

59பார்த்தது
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது உண்மையா?
வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டு அறிவு திறன் வளரும் என பலரும் சொல்லி கேட்டிருப்போம். இதில் உண்மையில்லை, இப்படிச் சொன்னால், பிடிக்காவிட்டாலும் கூட வெண்டைக்காயைச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து கூறியிருக்கலாம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற சத்துகள் இருக்கின்றன. அதனால் வெண்டைக்காயைச் சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி