சமையலறை கத்தி கூர்மை மழுங்காமல் இருக்க டிப்ஸ்

54பார்த்தது
சமையலறை கத்தி கூர்மை மழுங்காமல் இருக்க டிப்ஸ்
வீடுகளில் பயன்படுத்தப்படும் கத்தி கூர்மையாக இருக்க அதை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். வீரியம் குறைந்த மென்மையான டிஷ் வாஷ் கொண்டு கத்திகளை கைகளைக் கொண்டு கழுவலாம். தண்ணீரில் கத்திகளை கழுவிய பிறகு துணியைக் கொண்டு நன்றாக ஈரமில்லாமல் துடைக்கவும். தண்ணீர் நன்றாக உலர்ந்து விட்டதா என்பதை அறிந்த பிறகு கத்தியை ஒரு இடத்தில் வைக்கவும். பாத்திரம் கழுவுவதோடு சேர்த்து கத்திகளை சிங்குகளில் போடாதீர்கள்.

தொடர்புடைய செய்தி