காரமான உணவுகளால் சரும பாதிப்பு ஏற்படுமா?

65பார்த்தது
காரமான உணவுகளால் சரும பாதிப்பு ஏற்படுமா?
காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. முகப்பரு அல்லது ரோசாசியா போன்ற நிலைமைகள் இருப்பவர்களுக்கு, காரமான உணவுகள் அவற்றை மேலும் தூண்டுகிறது. அல்லது வீக்கத்தைத் தூண்டி முகப்பருவை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முகத்தை சிகப்பாகவும், எரிச்சலுடனும் தோற்றமளிக்க வைக்கிறது. காரம் எண்ணெய் உற்பத்தியை தூண்டி துளைகளை அடைத்து முகப்பருக்கள் தோன்ற காரணமாகிறது.
Job Suitcase

Jobs near you