"குப்பைக்கிடங்கை மூடுங்கள் அல்லது சட்டக்கல்லூரியை மூடுங்கள்"

85பார்த்தது
"குப்பைக்கிடங்கை மூடுங்கள் அல்லது சட்டக்கல்லூரியை மூடுங்கள்"
தேனி சட்டக்கல்லூரி அருகே உள்ள குப்பைக்கிடங்கை அப்புறப்படுத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்து. இந்நிலையில், "குப்பைக் கிடங்கை மூட வேண்டும் அல்லது சட்டக்கல்லூரியை மூட வேண்டும்" என கருத்துத் தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தேனி சட்டக்கல்லூரி அருகே உள்ள குப்பை கிடங்கை, தேனி மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி