புரதச் சத்து நிறைந்த பனீர் சாலட் (செய்முறை)

79பார்த்தது
புரதச் சத்து நிறைந்த பனீர் சாலட் (செய்முறை)
முதலில் பனீரை துண்டுகளாக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், குடை மிளகாய், முட்டைக்கோஸ், வேகவைத்த கார்ன் உடன் வறுத்த பனீரையும் சேர்த்து, மிளகுத்தூள், லெமன் ஜூஸ் கலந்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பிறகு கொத்தமல்லி தழை தூவினால் புரதச்சத்துக்கள் நிறைந்த பனீர் சாலட் ரெடி.

தொடர்புடைய செய்தி