இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி காலமானார்

71பார்த்தது
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி காலமானார்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் (83) வயது மூப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 19) சென்னையில் காலமானார். செப்டம்பர் 30, 2000 முதல் 31 டிசம்பர் 2002 வரை ராணுவத் தளபதியாகப் பணியாற்றினார். அவரது சேவையை பாராட்டி அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பிறந்த ஜெனரல் பத்மநாபன், டேராடூனில் உள்ள புகழ்பெற்ற ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, புனேவில் உள்ள என்டிஏவின் முன்னாள் மாணவரும் ஆவார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி