திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து ஏழு குளம் பாசன வசதி பெற்று வருகின்றன இந்த நிலையில் தற்சமயம் ஒட்டுக்குளம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வருகை அதிகரித்து உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இங்கு பறவைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் குளம் கரையில் மது குடிக்கும் இடமாக மாறிவருவதால் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.