நடுவழியில் மலை கிராமப் பெண்ணுக்கு ஆண் குழந்தை

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குழிப்பட்டி மலைவாழ் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் 108க்கு மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்தும் உரிய நேரத்தில் வரவில்லை. என கூறப்படுகிறது இந்த நிலையில் மலை கிராமத்தில் உள்ள வாகனம் மூலம் எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும்பொழுது காட்டுப்பட்டி மலை கிராம பகுதியில் வரும் போது பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது எனவே மலை கிராமத்தில் சுகாதார நிலையம் அமைக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி