ஒரே மாதிரி தொடர்ந்து ஆட்டமிழக்கும் கோலி (Video)

73பார்த்தது
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா விளையாடும் நிலையில் போட்டி டிராவை நோக்கி நகர்கிறது. இதில் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுவதும் அவர் ஒரே மாதிரியாக தொடர்ந்து ஆட்டமிழக்கிறார். அதன்படி, ஸ்லிப்பில் கேட்ச் ஆவது அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி அவுட் ஆகிறார்.

நன்றி: 7Cricket
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி