பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் வீட்டின் மீது மணமகன் குடும்பத்தார் பண மழை பொழித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்துக்கு என்று மாப்பிள்ளை வீட்டார் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர், பின்னர் லட்சக்கணக்கில் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியிருக்கின்றனர். இந்த ஆடம்பர திருமணம் பற்றி சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.