அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை (Video)

78பார்த்தது
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி, திதிகளில் நிறைவாக காணப்படுவது அமாவாசை. ஞானத்தின் அடையாளமாக காணப்படுவது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் நிறைந்த நன்னாளில் அவதரித்தவரே ஆஞ்சநேயர். ராமரின் உயிர் பக்தரான அனுமாரின் ஜெயந்தி விழா தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி