உடுமலையில் இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
உடுமலையில் இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலையில் இன்று இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சந்திப்பு நடைபெற்றது. தலைமை கிருஷ்ணன் ஜி மற்றும் மெடிக்கல் ராஜேஷ் ஹரி கிருஷ்ணன், மணிகண்டன், சண்முகம், வீரமணி, ராஜ்குமார், பாண்டி, உதயகுமார் ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி