உடுமலை நகராட்சி எல்லையில் குப்பைகள் எரிப்பு -பொதுமக்கள் அவதி

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட எல்லை பகுதியான மலையப்ப கவுண்டர் லே அவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் தினமும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அதிக அளவு புகைமூட்டம் ஏற்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி