உடுமலையில் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை

70பார்த்தது
உடுமலை குடிமங்கலம் பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது தற்சமயம் ஏற்றுமதிக்கு தடை காரணமாக தற்பொழுது சின்ன வெங்காயம் கிலோ 30 முதல் 45 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது தற்போது சூழலில் விதை மருந்து மற்றும் நீர் பாய்ச்சுதல் என ஏக்கருக்கு 45 ஆயிரம் வரை செலவு ஆவதால் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கினால் விலை குறையுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி