உடுமலையில் அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் போடி பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு தோட்டக்கலை பயிர் சாகுபடிகள் அதிக அளவு விவசாயி ஈடுபட்டு வருகின்றனர் இதில் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை கருத்தில் கொண்டு அவரை அதிக அளவு சாகுபடி செய்து வருகின்றனர் 50 நாட்களுக்குப் பிறகு செடி அவரை அறுவடைக்கு துவங்குகின்றது தொடர்ந்து நான்கு மாதம் காய்கறி பறிக்கலாம் உழவர் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையில் எளிதாக விற்பனை செய்யலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி