பள்ளிகள் திறப்பு நாளில் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்

71பார்த்தது
பள்ளிகள் திறப்பு நாளில் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் இன்று (ஜூன் 10) திறக்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அவரின் எக்ஸ் தள பதிவில், “பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே நங்கநல்லூர் நேரு காலனியில் அமைந்துள்ள ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினோம்.

மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி, பள்ளியில் இணைய வருகை புரிந்திருந்த மாணவிகளை வரவேற்று மகிழ்ந்தோம்.” என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி